சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.144 குறைந்து ரூ.26,760 க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.144 குறைந்து ரூ.26,760 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.18 குறைந்து ரூ.3,345க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி கிராமுக்கு 60 காசு குறைந்து ரூ.44க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai, Gold, Sales
× RELATED இறங்குமுகத்தில் தங்கத்தின் விலை:...