என்.ஐ.ஏ-வால் கைது செய்யப்பட்ட 16 பேரையும் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

சென்னை : டெல்லி மற்றும் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட 16 பேரை 8நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க  என்.ஐ.ஏவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை முடிந்து 16பேரையும் வரும் 26ம் தேதி பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய நிலையில் 8 நாட்கள் அனுமதி அளித்து நீதிபதி செந்தூர்பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>