உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உருவ பொம்மையை எரித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உருவ பொம்மையை எரித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: