×

திருச்சி விமான நிலையத்தில் ரூ.57 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.57 லட்சம் மதிப்புள்ள 1.6 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். துபாயில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த சையது, அஜ்மல், பைஸ் ரஹ்மான் ஆகியோரிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Trichy, airport, gold, confiscation
× RELATED ஈரோடு பவானி சட்டமன்ற தொகுதியில் தடுப்பூசி போட்டால் தங்க காசு