சென்னை ரிசர்வ்வங்கி சுரங்கபாதையில் கான்கிரீட்ஸ்லாப் அமைக்கும் முடிவிற்கு ஒப்புதல் கோரிய மனு: ஒருவாரத்தில் விளக்கமளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை ரிசர்வ்வங்கி சுரங்கபாதையில் ரயில்கள் செல்லும்போது கழிவுகள் கொட்டுவதைத்தடுக்கும் கான்கிரீட்ஸ்லாப் அமைக்கும் முடிவிற்கு ஒப்புதல் கோரிய மனுவில் 8 மாதங்களாக பதிலில்லை என தெற்கு ரயில்வே வழக்கு தொடர்ந்தது. நடவடிக்கை குறித்து ஒருவாரத்தில் விளக்கமளிக்க ஆட்சியருக்கும், காவல்துறைக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: