சத்தியமங்கலம் அருகே 3 பேரிடம் நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்: போலீசார் விசாரணை

ஈரோடு: ஈரோடு- சத்தியமங்கலம் அருகே சரவணன், முருகன், சித்தன் ஆகிய 3 பேரிடம் நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கிகளுடன் சுற்றி கொண்டிருந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: