சூலூர்பேட்டை- சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: எலாவூரில் தண்டவாள பராமரிப்பு காரணமாக ஜூலை 20 முதல் ஜூலை 26 வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜூலை 20 - பகல் 12 மணி சூலூர்பேட்டை- சென்னை சென்ட்ரல், பகல் 1.40 சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜூலை 20 -மாலை 3.10 மணி சூலூர்பேட்டை- சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: