வேலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி சண்முகசுந்தரத்துடன் தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை

சென்னை: வேலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி சண்முகசுந்தரத்துடன் தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டுள்ளார். வேலூர் காவல் கண்காணிப்பாளர் பர்வேஸ் குமார், தேர்தல் செலவின பார்வையாளர் முரளி ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்கின்றனர். சென்னையில் இருந்தபடியே காணொளி காட்சி மூலம் சத்ய பிரதா சாகு ஆலோசனை நடத்தி வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: