சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்தது

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.3,294 -க்கும் சவரன் ரூ.26,352 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது

Related Stories: