உடல் பரிசோதனை திட்டம் விரிவுபடுத்தப்படும் : சுகாதாரத்துறை கொள்கைவிளக்க குறிப்பு

சென்னை : முழு உடல் பரிசோதனை, மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று கொள்கைவிளக்க குறிப்பு

தெரிவித்துள்ளது. கோவை, மதுரை, நெல்லை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடல் பரிசோதனை திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: