நடிகை ஜோதிகா நடித்துள்ள ராட்சசி படத்துக்கு தடை: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மனு

சென்னை: நடிகை ஜோதிகா நடித்துள்ள ராட்சசி படத்துக்கு தடை கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களை கேவலப்படுத்தும் வகையில் ராட்சசி படம் எடுக்கப்பட்டுள்ளதாக மனுவில் புகார் கூறப்பட்டுள்ளது. ராட்சசி படத்தில் உள்ள சர்சைக்குரிய காட்சிகள், வசனங்களை நீக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Related Stories: