வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகள் சரிவு: குறியீட்டு எண் சென்செக்ஸ் 72 புள்ளிகள் குறைந்தது

மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 72 புள்ளிகள் குறைந்து 39,123 புள்ளிகளானது. தேசிய பங்குசந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 24 புள்ளிகள் குறைந்து 11,700 புள்ளிகளில் முடிவடைந்ததன.

Advertising
Advertising

Related Stories: