எதிரணிக்கு வாழ்த்துகள்... தேர்தல் நியாயமாக நடைபெறும்... நடிகர் விஷால்

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது பேட்டியளித்த விஷால், எதிரணிக்கு வாழ்த்துகள், நடிகர் சங்க கட்டடத்திற்காக தான் இவ்வளவு போராட்டம் என்றும், தேர்தல் நியாயமாக நடைபெறும் பேட்டியளித்தார்.

Related Stories: