மும்பையில் படப்பிடிப்பில் உள்ளதால் நடிகர் சங்கத் தேர்லில் வாக்களிக்க முடியவில்லை: நடிகர் ரஜினி டுவிட்

சென்னை: மும்பையில் படப்பிடிப்பில் உள்ளதால் நடிகர் சங்கத் தேர்லில் வாக்களிக்க முடியவில்லை என நடிகர் ரஜினி காந்த் வருத்தம் தெரிவித்துள்ளார். தபால் வாக்கு சீட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் தனக்கு வந்து சேரவில்லை, இன்று மாலை 6.45-க்கு தான் தபால் வாக்கு சீட்டு எனக்கு கிடைத்ததுதால் நடிகர் சங்கத் தேர்லில் வாக்களிக்க முடியவில்லை என்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: