ஜூலை 1 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் முடிவு

சென்னை: ஜூலை 1 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். விடுபட்ட 700 லாரிகளுக்கும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வணிக ஒப்பந்தம் வழங்க வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

Related Stories: