நடிகர் சங்க தேர்தல் பாதுகாப்பு தொடர்பான வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி அனுமதி

சென்னை: நடிகர் சங்க தேர்தல் பாதுகாப்பு தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேசன் விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

Related Stories: