தமிழகம் நாகை பார் கவுன்சில் தலைவர் வீட்டிற்கு தீ வைப்பு Jun 22, 2019 வீட்டில் நாகை பார் கவுன்சில் நாகை: நாகையில் மாவட்ட பார் கவுன்சில் தலைவரும், பிரபல வழக்கறிஞருமான நடேச ஜெயராமன் வீட்டிற்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். தீ வைத்ததால் வீட்டில் இருந்த பணம், நகை, வழக்கு கோப்புகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமாகின.
போதைப்பொருள் வழக்கில் கைதான ராகுலுக்கு சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பா?.. முக்கிய ஆவணங்கள் சிக்கின..போலீஸ் தீவிர விசாரணை..!!
திருவண்ணாமலை – சென்னை இடையே நாளை முதல் ரூ.50 கட்டணத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு பணி தொடர்பாக அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!
தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு பணி தொடர்பாக அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
45 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரித்த வெயிலின் தாக்கம்; வெப்பமண்டலமாக மாறி வரும் கரூர் மாவட்டம்.. மக்கள் பீதி..!!
கூவம் ஆற்றங்கரை வீடுகளை அகற்ற கணக்கெடுக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்; திருவேற்காடு பகுதியில் பரபரப்பு
6ம் வகுப்பு கணக்கு பாடத்தில் உள்ள சீட்டு விளையாட்டு குறித்து பாடத்தை நீக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறைக்கு ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
நீலகிரியில் வறட்சியை எதிர்கொள்ள முடியாமல் மாடுகள் உயிரிழப்பு: போர்க்கால அடிப்படையில் அரசு கால்நடைகளை பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை