புதிதாக அச்சிடப்பட்ட 7ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தவறான தகவல்

சென்னை: புதிதாக அச்சிடப்பட்ட 7ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி என குறிப்பிட்டுள்ளனர். இந்தி மற்றும் ஆங்கிலம் ஆட்சி மொழியாக உள்ள நிலையில் இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: