நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது: நடிகர் பாக்யராஜ்

சென்னை: நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது எனவும், எங்கள் அணியினருடன் ஆலோசித்து விட்டு கருத்து தெரிவிப்பேன் எனவும் நடிகர் பாக்யராஜ் கூறினார். சங்க கட்டட கட்டுமான பணிகளை பாண்டவர் அணியினர் முடிக்காததால் தான், நாங்கள் தேர்தலில் போட்டியிட்டோம் எனவும் கூறினார்.

Related Stories: