புதுவை : விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. கு.ராதாமணி உடலுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராதாமணி இன்று காலை காலமானார். எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் சிந்திக்க வைக்கக்கூடிய வகையில் பேசுபவர் ராதாமணி என்று அஞ்சலி செலுத்திய பின் மு..க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.