புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  கொல்கத்தாவில் மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் புறநோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: