ராதாபுரம் தாலுகா பகுதிக்குள் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நுழைய காவல்துறை தடை

ராதாபுரம்: கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சீமான் தலைமையில் ராதாபுரம் பகுதியில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர். ராதாபுரம் தாலுகா பகுதிக்குள் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நுழையவும் காவல்துறை தடை விதித்துள்ளது.

Related Stories: