புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனகசெட்டிகுளம், காலாப்பட்டு, அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், முள்ளோடை, பாகூர் பகுதியில் சூறைகாற்றுடன் கனமழை பெய்து வருவதால் நகர பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Related Stories: