ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்பு

அமராவதி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது. அமராவதியில் நடைபெற்ற விழாவில் 25 அமைச்சர்களுக்கு ஆளுநர் நரசிம்மன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Related Stories: