தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

நாகை : நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தாலுகா அலுவலகத்தில் சர்வேயர் பிரிவில் பணிபுரியும் ஊழியர் நடராஜனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: