அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை

அரியலூர்: அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பெரம்பலூர், பேரளி, சித்தளி, ஒதியம், குன்னம், அந்தூர், மேலமாத்தூர், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

Related Stories: