ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கடலூரில் இந்திய கம்யூ. சார்பில் ஆர்பாட்டம்

கடலூர்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கடலூரில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் தலைமையில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடலூர் தலைமை தபால் நிலையம் முன்பு முத்தரசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: