மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவிற்கு ஸ்டாலினை அழைக்காதது தவறு: திருநாவுக்கரசர்

சென்னை: மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவிற்கு ஸ்டாலினை அழைக்காதது தவறு என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். அமைச்சரவை பதவியேற்பு அரசு விழாவானது கட்சி விழா அல்ல என திருநாவுக்கரசர் சென்னையில் பேட்டி அளித்தார்.

Related Stories: