மத்திய அமைச்சர்களாக ஜிதேந்தர் சிங், கிரண் ரிஜிஜூ, பிரகலாத் சிங் படேல், ராஜ்குமார் சிங் படேல் ஆகியோர் பதவியேற்பு

டெல்லி: மத்திய அமைச்சராக ஜிதேந்தர் சிங் பதவியேற்றார். மத்திய அமைச்சராக கிரண் ரிஜிஜூ பதவியேற்றார். மத்திய அமைச்சராக பிரகலாத் சிங் படேல் பதவியேற்றார். மத்திய அமைச்சராக ராஜ்குமார் சிங் படேல்  பதவியேற்றார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில்  அமைச்சர்களாக பதவியேற்றனர்.  

Related Stories: