டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி, அத்வானி  உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: