டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் நாடாளுமன்ற குழு நாளை கூடுகிறது.

டெல்லி: டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில் நாளை கூட்டம் நடைபெறுகிறது.

Related Stories: