மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை மாலை கூடுகிறது

டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில், டெல்லியில் நாளை மாலை 5:30 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. மொத்தமுள்ள 542 தொகுதிகளில் 350 தொகுதிகளுக்கு அதிகமாக பாஜக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

Related Stories: