மீண்டும் பிரதமராகிறார் நரேந்திர மோடி

டெல்லி: பாரதிய ஜனதா கட்சி வெற்றி முகத்தில் உள்ளதால் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்க உள்ளார். தற்போதைய நிலவரப்படி 279 மக்களவைத் தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Related Stories: