சென்னை: 17-வது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8.00 மணிக்கு தொடங்குகிறது. இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ள நிலையில் டுவிட்டரில் #GobackModi என்ற வாசகம் ட்ரெண்டாகி வருகிறது. இதனால் பாஜக கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர்.