டெல்லியில் மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம்

டெல்லி: டெல்லியில் மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

Related Stories: