முட்டை விலை 3 காசு அதிகரிப்பு

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் 3 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. முட்டைக்கு விலை நிர்ணயம் செய்து வரும் என்இசிசி நேற்று முட்டையின் பண்ணை பரிந்துரை விலை 400 காசு என அறிவித்தது. கடந்த சனிக்கிழமை முட்டை விலையில் 2 காசுகள் உயர்த்தப்பட்ட நிலையில், நேற்று 3 காசுகள் உயர்த்தி விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோழிப்பண்ணைகளில் முட்டையின் கொள்முதல் விலை 355 காசாக தொடர்ந்து நீடிக்கிறது என நாமக்கல் மண்டல முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: