அமித்ஷா அளிக்கும் விருந்தில் பங்கேற்க முதலமைச்சர் டெல்லி செல்லவிருப்பதாக தகவல்

சென்னை: கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித்ஷா அளிக்கும் விருந்தில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்லவிருப்பதாக தகவல்வெளியாகியுள்ளது. பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்களுக்கு டெல்லியில் நாளை இரவு அமித்ஷா விருந்து வைக்கிறார்.

Advertising
Advertising

Related Stories: