தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் தேனி, கோவை, நீலகிரி, திருப்பூர், நெல்லை, உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

Related Stories: