பி.எம்.பி. நரேந்திர மோடி படத்தின் போஸ்டர் வெளியீடு

நாக்பூர்: மகாராஷ்ட்டிராவின் நாக்பூரில் பி.எம்.பி. நரேந்திர மோடி படத்தின் போஸ்டரை நிதின் கட்கரி வெளியிட்டார். போஸ்டர் வெளியீட்டு விழாவில் மோடியாக நடித்துள்ள பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: