ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் ரூ.1.94 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

சண்டிகர் : ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் ரூ.1.94 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஹரியானா முன்னாள் முதல்வரின் சொத்துக்கள் முடக்கப்பட்டது. டெல்லி மற்றும் பஞ்ச் குலா பகுதியில் ஓம் பிரகாஷ் சவுதாலாவிற்கு சொந்தமான நிலம் மற்றும் பண்ணை வீடு பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: