வேலூர் மற்றும் வாணியம்பாடியில் மிதமான மழை

வேலூர்: வேலூர் மற்றும் வாணியம்பாடியில் மிதமான மழை பெய்து வருகிறது. காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: