6-ம் கட்ட மக்களைவை தேர்தல்: 4 மணி நிலவரம்

டெல்லி: 7 மாநிலங்களில் உள்ள 59 மக்களவை தொகுதிகளுக்கு 6ம் கட்டமாக மக்களவை தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு 6-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். அதன்படி 4 மணி நிலவரப்படி:

பீகார்; 44.07%

அரியானா: 51.48%

மத்திய பிரதேசம்: 52.5%

உத்தரப் பிரதேசம்: 43.4%

மேற்கு வங்கம்: 70.5%

ஜார்கண்ட்: 58%

டெல்லி: 45.7% வாக்குகள் பதிவாகியுள்ளது.

Related Stories: