ஆம்பூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 6 பேர் பலி

வேலூர்: ஆம்பூர் அருகே வெங்கிலி என்ற இடத்தில் சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். நின்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: