டெல்லியில் ரசாயன ஆலையில் தீ விபத்து

டெல்லி நாராயணாவில் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ரசாயன ஆனலையில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: