ஏர் இந்தியா விமான சேவை பாதிப்பு

டெல்லி: ஏர் இந்தியா விமான நிலையத்தில் ஏற்பட்ட சர்வர் கோளாறு காரணமாக நாடு முழுவதும் அந்நிறுவன விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 115  விமானங்கள் பிறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: