போக்ஸோ சட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவர அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆலோசனை

சென்னை: போக்சோ சட்டத்தில் சிறுமிகள் வயது வரையரையை 18 ல் இருந்து 16 வயதாக குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை அளித்துள்ளது. வயதுக்கு மேற்பட்டவர்கள் பரஸ்பரம் உறவு கொண்டால் போக்ஸோ சட்டத்தில் இருந்து விலக்களிக்கும் வகையில் சட்டதிருத்தம் செய்யவேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: