வாட்ஸ் ஆப்பில் அவதூறு செய்தி பரப்பியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிவகங்கையில் 1000 பேர் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை : ஒரு பிரிவினர் குறித்து வாட்ஸ் ஆப்பில் அவதூறு செய்தி பரப்பியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிவகங்கையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அவதூறு செய்திக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறக்கோரியும் 1000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: