செங்கல்பட்டு கோட்டாட்சியருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

சென்னை: செங்கல்பட்டு கோட்டாட்சியருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திரும்ப ஒப்படைக்கக் கோரிய வழக்கில் நில உரிமையாளரை அலையவிட்டதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: