ஐபிஎல் 2019; மனீஷ் பாண்டே அதிரடி; சென்னைக்கு 176 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன் ரைசர்ஸ் ஐதராபாத்

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 176 ரன்களை வெற்றி இலக்காக சன் ரைசர்ஸ் ஐதராபாத் நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது. 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: