சென்னை விமான நிலையத்தில் தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னை : சென்னை விமான நிலையத்தில் 3 வெளிநாட்டு விமானங்களில் உரிய அனுமதியின்றி எடுத்து வந்த தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சார்ஜாவில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் கேட்பாரற்று கிடந்த பண்டலில் இருந்து ரூ. 15.12 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: